fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வளி மாசடைவு மனித வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 30, 2018 10:46

வளி மாசடைவு மனித வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல்

வளி மாசடைவு மனித வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாசடைந்த வளியை சுவாசிப்பதால் குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. சர்வதேச மட்டத்தில் 15 வயதுக்குட்பட்ட 93 சதவீத குழந்தைகள் சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்ற வளி மாசடைவு மற்றும் உடல்நலம் தொடர்பான கூட்டத்திலேயே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016ம் ஆண்டில் மாத்திரம் சர்வதேச மட்டத்தில் சுhவசக்கோளாறால் 6 இலட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 30, 2018 10:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க