fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய அமைச்சரவை விபரங்கள்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2018 20:40

புதிய அமைச்சரவை விபரங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரங்கள்

நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம்

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக சரத் அமுனுகம நியமனம்

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சராக மஹிந்த சமரசிங்க நியமனம்

விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர நியமனம்

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிடிய நியமனம்

உயர் கல்வி மற்றும் கல்வி அமைச்சராக விஜேதாச ராஜபக்க்ஷ நியமனம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சராக விஜித் வியமுனி சொய்சா நியமனம்

விளையாட்டுத்துறை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சராக பைசர் மஸ்தபா நியமனம்

புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சராக டக்லஸ் தேவானந்தா நியமனம்

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் நியமனம்

சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக வசந்த சேனாநாயக்க நியமனம்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக வடிவேல் சுரேஷ் நியமனம்

சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சராக ஆனந்த அளுத்கமகே நியமனம்

 

 

 

 

 

 

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2018 20:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க