fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய பிரதமர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2018 12:02

புதிய பிரதமர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

பிரதம செயலாளர் அலுவலகத்தில் வைத்தே அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இலங்கையின் 22வது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனசினால் நியமிக்கப்பட்டார். பிரதமர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு அங்கு திரண்டிருந்த மக்களால் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2018 12:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க