fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2018 11:44

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

பிரதான அரச ஊடக நிறுவனங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதில் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சட்டத்தரணி சரத் கோங்கஹகே நியமிக்கப்பட்டுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சிச் சேவை மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக கலாநிதி சோமரத்ன திசாநாயக்க நியமிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வசந்தபிரிய ராமயநாயக்க வரையறுக்கப்பட்ட ஐக்கிய செய்திப் பத்திரிகை நிறுவனத்தின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2018 11:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க