fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிவேகமாக வாகனங்களை செலுத்த வேண்டாம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2018 17:11

அதிவேகமாக வாகனங்களை செலுத்த வேண்டாம்

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டாமென்று அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைப் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

மழையின் போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனால் விபத்துக்கள் ஏற்படும் என்றும் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2018 17:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க