fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்சாரம் தாக்கி பெண் பலி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2018 16:56

மின்சாரம் தாக்கி பெண் பலி

யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.கேபிள் வயரினூடாக மின்சாரம் பாய்ந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

யாழ். வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இராசநாயகம் லீலாவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2018 16:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க