அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நாலக களுவெவ நியமனம்
Related Articles
அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நாலக களுவெவ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய அமைச்சரவை அனுமதியின் கீழ் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் பதில் மேலதிக பணிப்பாளராகவும் நாலக்க களுவெவ செயற்படுகின்றார்.