fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 27, 2018 15:10

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து

சகல பொலிஸ் அதிகாரிகளதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் இடம்பெறவிருந்த உதவி பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அவசர விடுமுறைகள் தேவையாயின் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 27, 2018 15:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க