அரச வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும் கதிர் இயக்கத்திற்கு பதிலாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதற்காக தற்போது பயன்பாட்டிலுள்ள 50 கதிர் இயந்திர டிஜிட்டல்லை மேம்படுத்துவதற்றும் 25 நடமாடும் டிஜிட்டல் இயந்திரங்களையும் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.