Life+News The Official News Portal of Independent Television Network Ltd

படுகொலைகள் செய்தோரை அரசியல் கைதிகள் என கூறுவீர்களா?-அமைச்சர் தலதாகேள்வி (Video)

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2018 14:32

படுகொலைகள் செய்தோரை அரசியல் கைதிகள் என கூறுவீர்களா?-அமைச்சர் தலதாகேள்வி (Video)

மனித படுகொலைகளை செய்தவர்களையும், அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் என கூறுவீர்கள் என அமைச்சர் தலத்தா அத்துகோரள கேள்வியெழுப்பினார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதில் அளித்து உரையாற்றும் போதே இக்கேள்வியை எழுப்பினார்.

அரசியல் நோக்கத்திற்காகவே அரசியல் கைதிகள் சிறையிலுள்ளதாக பா.உ. சுமந்திரன் இங்கு குறிப்பிட்டார்.

 

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2018 14:32
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க