fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2018 10:21

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியே இதனை தெரிவித்துள்ளார்

அதே நேரம் லக்ஷபாண விக்டோரியா ரண்டொபே உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் மற்றும் வடமத்திய மாகாணங்கள் சிலவற்றிலும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2018 10:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க