fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2018 10:08

முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை பற்றி இன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்இ இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்இ தோட்டத் தொழிலாளர் சங்க கூட்டு கமிட்டி ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது இன்றைய பேச்சுவார்த்தை பற்றி பிரதமர் அறிவித்தார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்துள்ளார்;.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2018 10:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க