fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தும் பணிகள் இன்று நிறைவு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2018 10:00

வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தும் பணிகள் இன்று  நிறைவு

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தும் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளது

இதற்னமைவாக 2014ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு இன்றுடன் செல்லுபடியற்றதாக மாறுகிறது என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

இனி வரும் எந்தவொரு தேர்தலும்; 2018ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2018 10:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க