அமெரிக்கா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். அமெரிக்காவின் ஏவுகணை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடாத்துமென புட்டின் எச்சரித்துள்ளார்.