fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 12:36

10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு

10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கை வர்த்தக திணைக்களம் உலகின் பாரிய சில்லரை வர்த்தக சந்தைக்குள் நுழைந்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சீன தூதுவர்கள், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது சீனாவின் கடல் உணவுகள் தொடர்பான நவீன தொழில்நுட்ப அறிவை இலங்கைக்கு வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 12:36

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33