fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 12:29

சந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை

சந்தானம் நடிப்பில் தற்போது ‘தில்லுக்கு துட்டு 2’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி இருக்கிறார் இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி என்னும் பொலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் இந்தியில் வெளியான மாஸ்ட்ரம், த பர்பெக்ட் கேர்ள், லவ் கேம்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 12:29

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க