fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீக்கிய ராணியின் நெக்லஸ் லண்டனில் ஏலத்திற்கு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 12:08

சீக்கிய ராணியின் நெக்லஸ் லண்டனில் ஏலத்திற்கு

கடந்த 1843-ம் ஆண்டில் பஞ்சாபை ஆண்ட மன்னர் ரஞ்சித்சிங்கின் மனைவி ஜிந்தன் கவுர். மகாராஜா ரஞ்சித்சிங் ஆங்கிலேயருடன் போரிட்டு தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து ராணி ஜிந்தன் கவுர் அங்கிருந்து தப்பி நேபாளம் சென்றார். பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து சென்றார். அப்போது தன்னுடன் விலை உயர்ந்த நெக்லசையும் எடுத்து சென்றார். பச்சை மரகத கல் மற்றும் முத்துக்களால் ஆன அந்த நெக்லஸ் கலை நயத்துடன் கூடியது. அந்த நெக்லஸ் லண்டனில் ஏலம் விடப்பட்டது. அது கடுமையான போட்டிக்கு பின் 1,87,000 பவுண் போனது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 12:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க