fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயிலில் யானைகள் மோதுகின்ற சம்பவம் தொடர்பில் கண்டறியும் குழுவின் அறிக்கை இன்று

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 10:45

ரயிலில் யானைகள் மோதுகின்ற சம்பவம் தொடர்பில் கண்டறியும் குழுவின் அறிக்கை இன்று

ரயிலில் காட்டு யானைகள் மோதுகின்ற சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் 18 பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குழுவின் பொறியியலாளர் இரோஷ் இந்திக தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2018 10:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க