Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் இருவர் பலி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2018 11:16

விபத்தில் இருவர் பலி

வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்த சம்பவமொன்று குருநாகல்-அநுராதபுரம் வீதியில் அம்பகஸ்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் வாகனமொன்று சிறைச்சாலை வாகனமொன்றுடன் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.பொலிஸார் இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2018 11:16
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க