2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வடமாகாண சபை தேர்தல் இடம்பெற்றது.இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை பெற்று வெற்றயீட்டியது.வட மாகாண முதலமைச்சராக சி.வி. விக்னேஷ்வரன் நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை கீழுள்ள காணொளியூடாக பார்வையிட முடியும்.
https://youtu.be/JphGRj7T5o8