Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருள் ஒழிப்பு : தகவல்களை வழங்கவும்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2018 12:04

போதைப்பொருள் ஒழிப்பு : தகவல்களை வழங்கவும்

போதைப்பொருள் தடுப்பு முயற்சியின் ஒரு கட்டமாக மக்களின் தகவல்கள் அறியும் பிரத்தியேக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தொலைபேசி வாயிலாகவும், தொலைநகல் வாயிலாகவும் தகவல்களை அறிவிக்கலாம். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 0113-024-820, 0113-024-840, 0113-024-850. பெக்ஸ் இலக்கங்கள் 0112-430-912, 0112-472-757.

மின்னஞ்சல் மூலம் தகவல் அறிவிக்க விரும்புவோர் sand@police.lk என்ற முகவரி ஊடாக தகவல்களை அனுப்ப முடியும். முக்கியமான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் பெற்றுக்கொடுக்கப்பட உள்ளது.


Government Information Department

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2018 12:04
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க