வெளிநாட்டு நாணயத்தொகையை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட இலங்கையரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த நபரின் பயணப்பையில் சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் 64 இலட்சத்து 13 ஆயிரத்து 273 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர், சிங்கப்பூர் டொலர், யூரோ மற்றும் இலங்கை ரூபா என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

வெளிநாட்டு நாணயத்தொகையை சட்டவிரோதமாக கடத்த முற்பட்டவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்