fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2018 05:43

இலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள்

இலங்கை பிரஜைகளின் தகவல்கள் கணனி மயப்படுத்தப்பட்டு உருவாக்கப்படும் இலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள் விநியோகிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் அடுத்து வரும் ஒன்பது மாத காலத்திற்குள் அனைத்து அரச வைத்தியசாலைகளும் கணனி மயப்படுத்தப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளிலுள்ள வைத்திய உபகரணங்களின் பொறிமுறைகள் அடுத்த வருட இறுதிக்குள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2018 05:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க