fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் நிறைவு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2018 15:18

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் நிறைவு

அங்குணுகொல பெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் ஆரம்பித்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

கைதிகளுக்கு கொண்டு வரப்படும் உணவுப்பொருட்களை சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2018 15:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க