fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2018 12:05

துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி

மாத்தறை,ஊறுபொக்க பகுதியில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரை தெரிய வரவில்லை.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2018 12:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க