Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹரி மற்றும் மேகன் சிட்னி இராணுவ நினைவுச்சின்ன அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 17:09

ஹரி மற்றும் மேகன் சிட்னி இராணுவ நினைவுச்சின்ன அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்பு

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி ஆகியோர், சிட்னி அன்சாக் இராணுவ நினைவுச்சின்ன அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர். சிட்னி ஹைட் பூங்காவில் கடந்த 1934ம் ஆண்டு நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நினைவுச்சின்னத்தின் மேம்பாட்டு பணிகள் இடம்பெற்று வந்தன. இதற்கென 40 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவிடப்பட்டன. இன்றைய தினம் சிட்னி அன்சாக் இராணுவ நினைவுச்சின்னம் இளவரசர் ஹரியின் தலைமையில் மீள திறந்துவைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 17:09
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க