fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச சமுத்திர மாநாடு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 16:33

சர்வதேச சமுத்திர மாநாடு

சர்வதேச சமுத்திர மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகும் மாநாடு, இரு தினங்கள் இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையின் ஏற்பாட்டில் ‘கடல்வள முகாமைத்துவத்தை வினைத்திறன் உடைதாக்குவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை ஒன்றிணைத்தல்’ எனும் தொனிப்பொருளில் மாநாடு இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 16:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க