fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாவலப்பிட்டிய நகரின் பாதிக்கப்பட்டிருந்த பிரதான வீதியின் போக்குவரத்து வழமை நிலைக்கு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 14:32

நாவலப்பிட்டிய நகரின் பாதிக்கப்பட்டிருந்த பிரதான வீதியின் போக்குவரத்து வழமை நிலைக்கு

நாவலப்பிட்டிய நகரின் பாதிக்கப்பட்டிருந்த பிரதான வீதியின் போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. அதிக மழையுடனான வானிலையினால் பிரதான வீதியின் ஒருபகுதி நீரில் மூழ்கியது. இதனால் சுமார் ஒரு மணித்தியாலமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது மழைநீர் வடிந்தோடிவரும் நிலையில், வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 14:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க