fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 61 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 14:15

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 61 பேர் பலி

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். அமிர்தசரஸ் நகரில் தசரா விழா கொண்டாட்டத்தின் போது ராவணனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதை ரயில் பாதையில் நின்று பலர் பார்வையிட்டனர். இதன்போது ஜலந்தர் நகரிலிருந்து வருகைத்தந்த ரயில் கூடியிருந்த மக்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 72 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2018 14:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க