fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போலி தங்க ஆபரணங்களை விற்பனை செய்த மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2018 12:02

போலி தங்க ஆபரணங்களை விற்பனை செய்த மூவர் கைது

போலி தங்க ஆபரணங்களை விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் மீகஹதென்ன பெலவத்த பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 448 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் போலி தங்கத்தை 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை இன்றைய தினம் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2018 12:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க