fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் இன்று மாலை இந்தியாவுக்கு விஜயம்..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2018 13:30

பிரதமர் இன்று மாலை இந்தியாவுக்கு விஜயம்..

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்திய பிரதமருடனான சந்திப்பு எதிர்வரும் 20ம் திகதி புதுடில்லி நகரில் நடைபெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்விவகார அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சிரேஸ்ட அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2018 13:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க