fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேபாள அரசினால் இந்திய பிரதமர் மோடிக்கு விசேட அழைப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2018 13:08

நேபாள அரசினால் இந்திய பிரதமர் மோடிக்கு விசேட அழைப்பு

நேபாள அரசாங்கம், இந்திய பிரதமர் நரேந்த்ர மோடிக்கு விசேட அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள விவா ஹ பஞ்சமி உற்சவத்தில் கலந்துகொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் தேசிய பண்டிகையாக ராமர், சீதை திருமண நிகழ்வு கொண்டாடப்படுகிறது. பண்டிகை கொண்டாடப்படும் தினங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமென நேபாள விவாஹ பஞ்சமி நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி நிகழ்வில் பங்கேற்பாராயின், அது அவரது 5வது நேபாள சுற்றுப்பயணமாக அமையுமென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2018 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க