fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2018 11:15

க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் செயற்முறை பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் பாடசாலை மூடப்படமாட்டாது எனவும், அடுத்த வார முதல் பகுதிகளில் பரீட்சை இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2018 11:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க