Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இவ்வருடம் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2018 05:48

இவ்வருடம் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்திரத்துள்ளது. இது மேலும் அதிகரிக்குமாயின் நாட்டின் அபிவிருத்திக்கும் மனித வளத்திற்கும் பாரிய சவாலாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவு படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பதாக பிரதி அமைச்சர் நாளின் பண்டார தெரிவித்தார் . கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார். ஜனவரி மாதம் முதல் இதுவரையில் இடம்பெற்ற விபத்துக்களில் 2300ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருத்தத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,500ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய குழுவின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தின் காரணமாக கிராம வீதிகளில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைய கூடும் என்று குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2018 05:48
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க