fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மெலனியா டிரம்ப் பயணிக்கவிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2018 05:36

மெலனியா டிரம்ப் பயணிக்கவிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன் மனைவி மெலனியா டிரம்ப், பயணிக்கவிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இவருக்கு ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெலனியா டிரம்ப் நேற்று பிலடெல்பியா மாகாணம் புறப்பட்டு செல்வதற்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானத்தில் ஏறினார். சிறிது நேரத்தில் விமானத்தின் கேபின் அறையில் இருந்து திடீரென புகை வெளியானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஆன்ட்ரு ஏர்பேஸ் விமான தளத்தை வந்தடைந்தது. விமானத்தில் இருந்து மெலனியா பத்திரமாக கீழே இறங்கினார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2018 05:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க