fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோட்டாபய தாக்கல் செய்த ரீட் மனு நவம்பர் 2ம் திகதி விசாரணைக்கு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2018 14:00

கோட்டாபய தாக்கல் செய்த ரீட் மனு நவம்பர் 2ம் திகதி விசாரணைக்கு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப்ய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனுவை நவம்பர் மாதம் 2ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. டி.ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகம் அமைக்கும் போது 33.9 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அவருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அவருடன் மேலும் 6 பேரும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2018 14:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க