fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சடலம் தொடர்பில் விசாரணை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2018 12:50

சடலம் தொடர்பில் விசாரணை

ஹட்டன் – டிக்கோயா தரவல மெனிக்வத்த தேயிலை தோட்டத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. நோர்வூட் நிவ்வெலிகம பகுதியை சேர்ந்த 65 வயது நபரே நேற்று இரவு இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நேற்று இரவு உறவினர்களின் வீட்டுக்குச்சென்று மீண்டும் திரும்பாத நிலையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2018 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க