fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2018 12:42

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கிடையிலான சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது. இன்றையதினம் இடம்பெறும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை கூட்டத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கூட்டமைப்புடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதற்கமைவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2018 12:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க