fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 16, 2018 10:43

போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொரல்ல, கல்கிஸ்ஸ மற்றும் கிரேண்ட்பாஸ் பகுதிகளில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை இன்றைய தினம் மாளிக்காகந்த மற்றும் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 16, 2018 10:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க