fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை நெஸ்க்ட் சுற்றாடல் மாநாடு மற்றும் கண்காட்சி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 16, 2018 05:56

இலங்கை நெஸ்க்ட் சுற்றாடல் மாநாடு மற்றும் கண்காட்சி

3வது முறையாகவும் இலங்கை நெஸ்க்ட் சுற்றாடல் மாநாடு மற்றும் கண்காட்சி இம்மாதம் 19ம், 20ம் திகதிகளில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் மாநாடு மற்றும் கண்காட்சி, சுற்றாடலுக்குப் பொருத்தமான பயன்பாட்டு நாடாக மக்கள் மத்தியில் எண்ணங்களை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும். இதன் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருப்பதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் தர்மகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 16, 2018 05:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க