fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எல்லையை மீண்டும் திறப்பதற்கு இணக்கம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2018 14:58

எல்லையை மீண்டும் திறப்பதற்கு இணக்கம்

ஜோர்தானும் சிரியாவும் நசீப் கேச எல்லையை மீண்டும் திறப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. 3 வருடங்களின் பின்னர் இவ் எல்லை இவ்வாறு உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளது. இது ஜோர்தானுக்கும் சிரியாவுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பிரதான இடம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் ஏனைய அரபு நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்கும் இதுவொரு சாதகமான நிலையாகும். இதேவேளை சிரியா மற்றும் ஈராக் எல்லையை திறப்பது தொடர்பில் அவ்விரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2018 14:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க