fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2018 14:51

பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை

அடுத்த வருடத்திற்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் திருமதி பத்மினி நாலிக வெலிவத்த தெரிவித்தார்.

மூன்று கோடியே 80 இலட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிடப்படவுள்ளன.

 

அவற்றுள் இரண்டு கோடியே 40 இலட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

 

இவற்றில் 50 சதவீதமானவை விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2018 14:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க