fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தம்பதிகள் ஹெரோயினுடன் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2018 14:46

தம்பதிகள் ஹெரோயினுடன் கைது

2 கிலோ ஹெரோயின் போதைபொருளுடன் இந்தியாவிலிருந்து வருகை தந்த தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இப்போதை பொருளின் பெறுமதி 24 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும்.

விமான நிலைய பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து வருகை தந்த இவர்களின் பயண பைளில் மிகவும் சூட்சுமமான முறையில் இப்போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சந்தேக நபர்களை நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2018 14:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க