fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசாங்கம் தடையின்றி அபிவிருத்திகளை முன்னெடுக்கும்-அமைச்சர் ஹரிசன்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2018 14:30

அரசாங்கம் தடையின்றி அபிவிருத்திகளை முன்னெடுக்கும்-அமைச்சர் ஹரிசன்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உருவாக்கப்பட்ட இவ்வரசாங்கம் தொடர்ந்தும் செயல்படும். ஆகவே ஆட்சி மாற்றம் ஏற்படாது. மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் எவ்வித தடையும் இன்றி எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்  அமைச்சர் ஹரிசன் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2018 14:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க