fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சோமாலியாவில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 16 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2018 17:46

சோமாலியாவில்  தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 16 பேர் பலி

சோமாலியாவில் இரு உணவகங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன. சாதாரண பொருமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சில மாதங்களாக சோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2018 17:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க