fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2018 16:44

கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைது

மத்துகம, எலதுவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இலங்கையில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்துகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் யட்டதொல பகுதியை சேர்ந்த 37 வயதான நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2018 16:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo