fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விவசாய மேம்பாட்டு வாரம் பிரகடனம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2018 15:31

விவசாய மேம்பாட்டு வாரம் பிரகடனம்

விவசாய மேம்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் விவசாய மேம்பாட்டு வாரம் அமுல்ப்படுத்தப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் உற்பத்தியை அதிகரிப்போம் மற்றும் இறக்குமதியை குறைப்போம் எனும் தொனிப்பொருளில் விவசாய மேம்பாட்டு வாரம் நடைமுறைப்படுத்தப்படும். விவசாய திணைக்களம், மாகாண விவசாய அமைச்சு, கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை ஆகியன இதற்கு விசேட ஒத்துழைப்பு வழங்குவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2018 15:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க