fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 15:05

காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேல் இராணுவம் காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். அதில் சிறுவர்கள் இருவரும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிப்பிரயோகத்தில் 252 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் காசா எல்லை இஸ்ரேல் இராணுவம் காசா எல்லையில் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் 6 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். அதில் சிறுவர்கள் இருவரும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிப்பிரயோகத்தில் 252 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் காசா எல்லையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டவேளையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மார்ச் மாதம் முதல், பிரதி வெள்ளிக்கிழமைதோறும் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களின்போது நடத்தப்படும் இவ்வாறான தாக்குதல்களினால் 204 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க