fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கையடக்கத் தொலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவோர் உள நோய்க்கு உட்படுவதாக ஆய்வில் தகவல்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 14:48

கையடக்கத் தொலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவோர் உள நோய்க்கு உட்படுவதாக ஆய்வில் தகவல்

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவோர் உள நோய்க்கு உட்படுவதாக மனநல சுகாதார தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் அதிகளவான இளைஞர்கள் இந்நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரதானமாக, அதிகளவு போதைப் பொருளுக்கு அடிமையாகுதல் மற்றும் அதிக நேரம் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துதல் உளரீதியான பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து வெளியாகின்ற காந்த அலைகள் மனித மூளையின் செயற்பாட்டிற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக விசேட மனநல வைத்திய நிபுணர் கபில ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன் விளைவாக மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 14:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க