fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ. நா உறுப்பு நாடாக இந்தியா தெரிவு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 11:29

ஐ. நா உறுப்பு நாடாக இந்தியா தெரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு இந்தியா உறுப்பு நாடாக இணைத்துகொள்ளப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பின் மூலம் 188 வாக்குகளை பெற்று இந்தியா உறுப்பு நாடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள்; மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடாக இந்தியா செயற்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 11:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க